Senthamil.Org

காலமு

தேவாரம்

காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக 
உருவாகி மூவர் உருவில் 
சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின் 
உருவாகி நின்ற தழலோன் 
ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு 
குறளாயோ ராலின் இலைமேல் 
பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி 
யவனா நமக்கோர் சரணே.
காலமு எனத்தொடங்கும் தேவாரம்