Senthamil.Org

காலன்

தேவாரம்

காலன் தன்னுயிர் வீட்டு கழலடி 
மாலு நான்முகன் தானும் வனப்புற 
ஓல மிட்டுமுன் தேடி யுணர்கிலாச் 
சீலங் கொண்டவ னுர்திகழ் காழியே.
காலன் எனத்தொடங்கும் தேவாரம்