Senthamil.Org

காற்றனாற்

தேவாரம்

காற்றனாற் காலற் காய்ந்து 
காருரி போர்த்த ஈசர் 
தோற்றனார் கடலுள் நஞ்சைத் 
தோடுடைக் காதர் சோதி 
ஏற்றினார் இளவெண் டிங்கள் 
இரும்பொழில் சூழ்ந்த காயம் 
பாற்றினார் வினைக ளெல்லாம் 
பழனத்தெம் பரம னாரே.
காற்றனாற் எனத்தொடங்கும் தேவாரம்