Senthamil.Org

கார்வணன்

தேவாரம்

கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச் 
சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும் 
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட் 
கார்வண மாவன அஞ்செ ழுத்துமே.
கார்வணன் எனத்தொடங்கும் தேவாரம்