Senthamil.Org

கார்மருவு

தேவாரம்

கார்மருவு புஜங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ
வார்மருவு மென்முலையாள் பாகமாகும் மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே.
கார்மருவு எனத்தொடங்கும் தேவாரம்