Senthamil.Org

கார்க்குன்

தேவாரம்

கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்
 கலைக்கெ லாம்பொரு ளாயுடன் கூடிப் 
பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப் 
 பகலுங் கங்குலும் ஆகிநின் றானை 
ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை 
 உணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை 
ஆர்க்கின் றகட லைமலை தன்னை 
 ஆரூ ரானை மறக்கலு மாமே.
கார்க்குன் எனத்தொடங்கும் தேவாரம்