Senthamil.Org

காரூர்புனல்

தேவாரம்

காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற் 
பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச் 
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் 
ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே.
காரூர்புனல் எனத்தொடங்கும் தேவாரம்