Senthamil.Org

காரூரும்

தேவாரம்

காரூரும் மணிமிடற்றார் கரிகாடர் உடைதலைகொண் 
டூரூரன் பலிக்குழல்வார் உழைமானின் உரியதளர் 
தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய் 
நீரூரும் மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.
காரூரும் எனத்தொடங்கும் தேவாரம்