Senthamil.Org

காரினார்

தேவாரம்

காரினார் அமர்தருங் கயிலைநன் மலையினை 
ஏரினார் முடியிரா வணனெடுத் தானிற 
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடஞ் 
சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே.
காரினார் எனத்தொடங்கும் தேவாரம்