Senthamil.Org

காரி

தேவாரம்

காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு
பேரி னார்பிறை யோடி லங்கிய
நீரி னாரநெல் வாயிலார் தொழும்
ஏரி னாரெம துச்சி யாரே.
காரி எனத்தொடங்கும் தேவாரம்