Senthamil.Org

காரா

தேவாரம்

காரா ரும்பொழில்சூழ் கணநாதனெங் காளத்தியுள் 
ஆரா வின்னமுதை அணிநாவலா ரூரன்சொன்ன 
சீரூர் செந்தமிழ்கள் செப்புவார்வினை யாயினபோய்ப் 
பேரா விண்ணுலகம் பெறுவார்பிழைப் பொன்றிலரே.
காரா ரும்பொழில்சூழ் கடவுஜர்த்திரு வீரட்டத்துள் 
ஏரா ரும்மிறையைத் துணையாஎழில் நாவலர்கோன் 
ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ் 
பாரோ ரேத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.
காரா எனத்தொடங்கும் தேவாரம்