Senthamil.Org

காரமுது

தேவாரம்

காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன 
நீரமுது கோதையோ டாடிய நீள்மார்பன் 
பேரமுத முண்டார்கள் உய்யப் பெருங்கடல்நஞ் 
சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே.
காரமுது எனத்தொடங்கும் தேவாரம்