Senthamil.Org

காரடைந்த

தேவாரம்

காரடைந்த வண்ணனோடு கனக மனையானும் 
பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார் 
சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே 
தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே.
காரடைந்த எனத்தொடங்கும் தேவாரம்