Senthamil.Org

காய்ந்துவரு

தேவாரம்

காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனுர் 
கழுமலமாத் தோணிபுரஞ் சீர் 
ஏய்ந்தவெங் குருபுகலி இந்திரனுர் 
இருங்கமலத் தயனுர் இன்பம் 
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்புஜந் 
தராய்கொச்சை காழி சண்பை 
சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம் 
பகைகெடுத்தோன் திகழு மூரே.
காய்ந்துவரு எனத்தொடங்கும் தேவாரம்