Senthamil.Org

காய்ந்தான்

தேவாரம்

காய்ந்தான் செறற்கரி யானென்று 
காலனைக் காலொன்றினாற் 
பாய்ந்தான் பணைமதில் மூன்றுங் 
கணையென்னும் ஒள்ளழலால் 
மேய்ந்தான் வியனுல கேழும் 
விளங்க விழுமியநுல் 
ஆய்ந்தான் அடிநிழற் கீழதன் 
றோவென்றன் ஆருயிரே.
காய்ந்தான் எனத்தொடங்கும் தேவாரம்