Senthamil.Org

காய்ந்தானைக்

தேவாரம்

காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப்
பாய்ந்தானைப் பரியகைம் மாவுரித் தோன்மெய்யின்
மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.
காய்ந்தானைக் எனத்தொடங்கும் தேவாரம்