Senthamil.Org

காய்ந்தவன்

தேவாரம்

காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ லாலன்று காமனைப் 
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி னாலன்று கூற்றத்தை 
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத் தூரெம் மடிகளார் 
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி ராட்டியைப் பாகமே.
காய்ந்தவன் எனத்தொடங்கும் தேவாரம்