Senthamil.Org

காய்ந்ததுவு

தேவாரம்

காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால் 
பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை 
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 
ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே.
காய்ந்ததுவு எனத்தொடங்கும் தேவாரம்