Senthamil.Org

காய்சின

தேவாரம்

காய்சின மால்விடை மாணிக் கத்தெங் கறைக்கண்டத் 
தீசனை ஊரனெட் டோ டி ரண்டுவி ரும்பிய 
ஆயின சீர்ப்பகை ஞானியப் பன்னடித் தொண்டன்றான் 
ஏசின பேசுமின் தொண்டர் காளெம் பிரானையே.
காய்சின எனத்தொடங்கும் தேவாரம்