Senthamil.Org

காயும்

தேவாரம்

காயும் புலியின் அதளுடையர் 
கண்டர் எண்டோ ட் கடவுஜரர் 
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் 
தாமே யாய தலைவனார் 
பாயும் விடையொன் றதுவேறிப் 
பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி 
பேய்கள் வாழும் மயானத்துப் 
பெரிய பெருமா னடிகளே.
காயும் எனத்தொடங்கும் தேவாரம்