Senthamil.Org

காயமே

தேவாரம்

காயமே கோயி லாகக் 
கடிமனம் அடிமை யாக 
வாய்மையே தூய்மை யாக 
மனமணி இலிங்க மாக 
நேயமே நெய்யும் பாலா 
நிறையநீர் அமைய வாட்டிப் 
புஜசனை ஈச னார்க்குப் 
போற்றவிக் காட்டி னோமே.
காயமே எனத்தொடங்கும் தேவாரம்