Senthamil.Org

காயச்

தேவாரம்

காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப் 
பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி 
மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன் 
மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.
காயச் எனத்தொடங்கும் தேவாரம்