Senthamil.Org

காமி

தேவாரம்

காமி யஞ்செய்து காலம் கழியாதே,
ஓமி யஞ்செய்தங் குள்ளத் துணர்மினோ
சாமி யோடு சரச்சுவ தியவள்
கோமி யும்முறை யுங்குட மூக்கிலே.
காமி எனத்தொடங்கும் தேவாரம்