Senthamil.Org

காமாத்

தேவாரம்

காமாத் தம்மெனுங் கார்வலைப் பட்டுநான்
போமாத் தையறி யாது புலம்புவேன்
ஆமாத் தூரர னேயென் றழைத்தலுந்
தேமாத் தீங்கனி போலத்தித் திக்குமே.
காமாத் எனத்தொடங்கும் தேவாரம்