Senthamil.Org

காமருகண்ணார்

தேவாரம்

காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த 
புஜமருசோலைப் பொன்னியல்மாடப் புகலிக்கோன் 
நாமருதொன்மைத் தன்மையுள்ஞான சம்பந்தன் 
பாமருபாடல் பத்தும்வல்லார்மேல் பழிபோமே.
காமருகண்ணார் எனத்தொடங்கும் தேவாரம்