Senthamil.Org

காமரு

தேவாரம்

காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை 
நாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம் பந்தன் 
பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள் 
புஜமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே.
காமரு எனத்தொடங்கும் தேவாரம்