Senthamil.Org

காடடைந்த

தேவாரம்

காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து 
வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே 
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய் 
சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே.
காடடைந்த எனத்தொடங்கும் தேவாரம்