Senthamil.Org

காட

தேவாரம்

காட தணிகலங் காரர வம்பதி காலதனிற் 
தோட தணிகுவர் சுந்தரக் காதினில் தூச்சிலம்பர் 
வேட தணிவர் விசயற் குருவம்வில் லுங்கொடுப்பர் 
பீட தணிமணி மாடப் பிரம புரத்தாரே.
காட எனத்தொடங்கும் தேவாரம்