Senthamil.Org

காசைசேர்குழ

தேவாரம்

காசைசேர்குழ லாள்கய லேர்தடங் 
கண்ணிகாம்பன தோட்கதிர் மென்முலைத் 
தேசுசேர்மலை மாதமருந்திரு மார்பகலத் 
தீசன்மேவும் இருங்கயி லையெடுத் 
தானைஅன்றடர்த் தான்இணைச் சேவடி 
புஜசைசெய்பவர் சேர்பொழிற்புஜந்தராய் போற்றுதுமே.
காசைசேர்குழ எனத்தொடங்கும் தேவாரம்