Senthamil.Org

காசக்

தேவாரம்

காசக் கடலில் விடமுண் டகண்டத்
தீசர்க் கிடமா வதுஇன் னறவ
வாசக் கமலத் தனம்வன் றிரைகள்
வீசத் துயிலும் வேணு புரமே.
காசக் எனத்தொடங்கும் தேவாரம்