Senthamil.Org

காச

தேவாரம்

காச னைக்கன லைக்கதிர் மாமணித் 
தேச னைப்புக ழார்சிலர் தெண்ணர்கள் 
மாசி னைக்கழித் தாட்கொள வல்லவெம் 
ஈச னையினி நான்மறக் கிற்பனே.
காச எனத்தொடங்கும் தேவாரம்