Senthamil.Org

கவிழ

தேவாரம்

கவிழ மலைதரளக் கடகக்கையால் எடுத்தான்றோள் 
பவழ நுனைவிரலாற் பையவுஜன்றிப் பரிந்தாரும் 
தவழுங் கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்புஜத் 
தவிழும் பழையனுர் ஆலங்காட்டெம் அடிகளே.
கவிழ எனத்தொடங்கும் தேவாரம்