Senthamil.Org

கவள

தேவாரம்

கவள மால்களிற் றின்னுரி போர்த்தவர் 
தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர் 
திவள வானவர் போற்றித் திசைதொழும் 
பவள மேனியர் பாலைத் துறையரே.
கவள எனத்தொடங்கும் தேவாரம்