Senthamil.Org

கவனமாய்ச்

தேவாரம்

கவனமாய்ச் சோடையாய் நாவெழாப் 
பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு 
சிவனதாட் சிந்தியாப் பேதைமார் 
போலநீ வெள்கி னாயே 
கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந் 
தேறிய காள கண்டன் 
அவனதா ரூர்தொழு துய்யலாம் 
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
கவனமாய்ச் எனத்தொடங்கும் தேவாரம்