Senthamil.Org

கழைவளர்

தேவாரம்

கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யாற்றயலே 
தழைவளர் மாவின்நல்ல பலவின்கனி கள்தயங்குங் 
குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா 
இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம்மிறையே.
கழைவளர் எனத்தொடங்கும் தேவாரம்