Senthamil.Org

கழைபடு

தேவாரம்

கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு 
கணையோன் அணைந்து புகலும் 
மழைவடி வண்ணன்எண்ணி மகவோனை விட்ட 
மலரான தொட்ட மதனன் 
எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள் 
எரியென் றிறைஞ்சி யகலத் 
தழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த 
தழல்வண்ணன் எந்தை சரணே.
கழைபடு எனத்தொடங்கும் தேவாரம்