Senthamil.Org

கழுவார்துவ

தேவாரம்

கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும் 
வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல் 
குழுமின்சடை யண்ணல் குரங்கணின் முட்டத் 
தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே.
கழுவார்துவ எனத்தொடங்கும் தேவாரம்