Senthamil.Org

கழுதுதுஞ்சுங்

தேவாரம்

கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானுர்மேயானைப் 
பழுதில்ஞான சம்பந்தன்சொல் பத்தும்பாடியே 
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித்துதித்துநின் 
றழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லலறுப்பாரே.
கழுதுதுஞ்சுங் எனத்தொடங்கும் தேவாரம்