Senthamil.Org

கழியொடுலவு

தேவாரம்

கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன் 
பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாச மாதலால் 
அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனில் 
விழிகொள்புஜதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே.
கழியொடுலவு எனத்தொடங்கும் தேவாரம்