Senthamil.Org

கழியுலாங்கடற்

தேவாரம்

கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப் 
பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார் 
மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழக் 
கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.
கழியுலாங்கடற் எனத்தொடங்கும் தேவாரம்