Senthamil.Org

கழியார்சீ

தேவாரம்

கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்
ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கித்
தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார
மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே.
கழியார்சீ எனத்தொடங்கும் தேவாரம்