Senthamil.Org

கழியார்

தேவாரம்

கழியார் பதிகா வலனைப் புகலிப்
பழியா மறைஞா னசம்பந் தனசொல்
வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்
கெழியார் இமையோ ரொடுகே டிலரே.
கழியார் எனத்தொடங்கும் தேவாரம்