Senthamil.Org

கழியாய்க்

தேவாரம்

கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க் 
 கலந்த சொல்லாகி 
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை 
 இகழா தேத்துவோம் 
பழிதா னாவ தறியீர் அடிகேள் 
 பாடும் பத்தரோம் 
வழிதான் காணா தலமந் திருந்தால் 
 வாழ்ந்து போதீரே.
கழியாய்க் எனத்தொடங்கும் தேவாரம்