Senthamil.Org

கழியக்

தேவாரம்

கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன் ஒழியப் போந்திலேன் ஒக்கவே ஓட்டந்தேன் வழியிற் கண்டிலேன் வாய்மூர் அடிகள்தஞ் சுழியிற் பட்டுச் சுழல்கின்ற தென்கொலோ.
கழியக் எனத்தொடங்கும் தேவாரம்