Senthamil.Org

கழிந்தவர்

தேவாரம்

கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந் 
திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர் 
வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள் 
கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே.
கழிந்தவர் எனத்தொடங்கும் தேவாரம்