Senthamil.Org

கழிக்க

தேவாரம்

கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண் 
அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே 
தெழிக்கும் புஜம்புனல் சூழ்திரு ஆலவாய் 
மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே.
கழிக்க எனத்தொடங்கும் தேவாரம்