Senthamil.Org

கழிகா

தேவாரம்

கழிகா டலனே கனலா டலினாய்
பழிபா டிலனே யவையே பயிலும்
அழிபா டிலராய் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.
கழிகா எனத்தொடங்கும் தேவாரம்