Senthamil.Org

கழல்வளர்

தேவாரம்

கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர் 
சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர் 
அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில் 
நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே.
கழல்வளர் எனத்தொடங்கும் தேவாரம்