Senthamil.Org

கழல்மல்கு

தேவாரம்

கழல்மல்கு காலினர் வேலினர் நுலர் 
கவர்தலை யரவொடு கண்டியும் புஜண்பர் 
அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி 
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர் 
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம் 
மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும் 
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும் 
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
கழல்மல்கு எனத்தொடங்கும் தேவாரம்