Senthamil.Org

கழல்கொள்

தேவாரம்

கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர் 
தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணி 
அழகர் ஆல்நிழற் கீழற மோதிய 
குழகர் போல்குளிர் நாகேச் சரவரே.
கழல்கொள் எனத்தொடங்கும் தேவாரம்